Thursday, February 11, 2010

தூக்க துக்கம்



தூக்கம் வரும் நேரமெல்லாம்
கூடவே வரும் ஓர் ஏக்கம்.

நாளைக்காவது சீக்கிரம் வராதா.

துயில் எழுகையிலெல்லாம்
கூடவே எழும் ஒரு துக்கம்.

நாளைக்காவது தாமதிக்காதா.

கவிதை கூறியதும் நண்பன் கூறினான்
உன் மொக்கை வரும்பொழுதெல்லாம்
கூடவே வரும் ஒரு கலக்கம்.

இன்றைக்குமா..??

No comments: