Sunday, February 21, 2010

கிண்டல்



ரொம்பவும்தான் திமிர்பிடித்தவள் என்னவள்,
ஆமாம்.
வேட்டைக்காரனுக்கு முன்பதிவு செய்யட்டுமா
எனக் கேட்டதற்கு இப்படி நகைக்கிறாளே.

இவளைப் பற்றித் தெரியாதா என்ன.
குருவியை விரும்பிப் பார்த்தவள்தானே.

வரட்டும் தளபதியின் காவியம்
ஆகட்டும் தமிழ்த்திரையுலகம் நாசமயம்.

சீ சீ.. விஜய்மயம்.

No comments: