Sunday, February 21, 2010

சிலை



கவி எழுத நினைத்தேன்
நிழற்படத்தைக் கண்டதும்
கூவி அழைத்தான் அணித் தலைவன்
நான் வேலையின்றியிருப்பதைக் கண்டதும்

பிறகென்ன,
கேவிக் கேவி அழவா முடியும்.
ஆவி அடங்கும் வரை அலுவல்தான்.

ஓர் அரைமணி, இவ்வாறு சிலை போல‌
நிற்க முடியாதா.
சொல்லடா நண்பா, சுப்பிரமணி