Saturday, February 20, 2010

போதை


மரத்தினோரம் ஓரக்கண்ணில் பார்ப்பவளே,
புத்தகங்களோடு என்னிதயத்தையும் அள்ளிச் செல்பவளே,
திருப்பிக் கொள் உன் பார்வையினை.

நேற்றடித்த பார் போதை போதுமெனக்கு,
உன் பார்வைப் போதை வேண்டாம் இப்போதெனக்கு.



No comments: