
திருவள்ளுவர் சிலையைத் திறக்கப் போகிறார்களாம்
பெங்களூரில்.
என்றைக்கோ திறந்தாகிவிட்டது திரிஷாவின் சிலை
எங்களூரில்.
அட அற்பப் பதர்களா,
வீட்டுக்கொரு திருக்குறள் புத்தகம் தந்தால் போதுமே..
வண்ணத்தொலைக்காட்சியோடு
எண்ணத்தொலைக்காட்சியாக இருந்துவிட்டுப் போகட்டும்.

No comments:
Post a Comment