Saturday, February 20, 2010

காதல் கோலம்



அடப்பாவி,
இவ்வளவு அழகாக கோலம் வரையத் தெரியுமா உனக்கு?
இதென்ன கோலம் என்னவளே,
உன்னைக்காணும் போதெல்லாம் பெருவிரலால் நானிடும் கோலங்களை விடவா.
*
*
*
*
*
அடச்சே, அவனா நீ.


2 comments:

Sivasamy said...

//வில்லு படத்தைக்கூட பலதடவை பார்ப்பேன்//

கொஞ்சம் கடுமையா இருக்கு....

முஹம்மது யூசுப் said...

கொஞ்சம் கொடுமையாக இருந்ததினால் ஏற்பட்ட தாக்கம்..