Saturday, February 20, 2010

வெட்கம்

பெண்ணே,
ஏனடி வெட்கப்படுகிறாய்,
இந்த சங்கிலியாக நான் பிறந்திருக்கக் கூடாதா என நான் கூறியதாலா?
இல்லை, இப்படியே உற்று நோக்கினால் இது கவரிங் என கண்டுபிடித்துவிடுவேன் என நினைப்பதினாலா?

1 comment:

Unknown said...

hahhaha very nice kavithai