Sunday, February 21, 2010

கவலை



நமது அலுவலுக்கு இல்லையொரு வரைமுறை
விடுமுறை வரும் வரை,

ந‌மது அலும்புக்கு இல்லையொரு விடுமுறை
மயிர்நரை வரும் வரை.

எனது மனதுக்கு இருந்ததொரு மனக்குறை
சோறு சூடாக இருக்குமா
வீடுவரை போகும் வரை?!

2 comments:

Sakthi said...

Nanba nam mudi naraithalum nam alumbu kuraithu!!!

முஹம்மது யூசுப் said...

உண்மைதான் நண்பா.. ஆனால் அனைவருக்கும் அப்படி அல்லவே..?